காதல் தோல்விக்கு பிறகு கடற்கரையில் பிகினியில் சுற்றி திரியும் நடிகை இலியானா..

நடிகை இலியானா தமிழில் கேடி, நண்பன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழில் அவ்வளவாக பிரபலமாகவில்லை என்றாலும் தெலுங்கு திரையுலகில் அதிகமான படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார்.



அதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும், நடிகை இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து, பின் சில காரணங்களால் பிரிந்ததாக அவரே கூறியிருந்தார்.

இந்நிலையில் காதல் தோல்விக்கு பின் படுமோசமான ஆடையில் உலா வந்து கொண்டிருந்த இலியானா. தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான பிகினி உடையில் கடற்கரையில் சுற்றி திரியும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..





Previous Post Next Post