இளம் நடிகையிடம் எல்லைமீறி நடந்து கொண்டாரா விஜய் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..

நடிகர் விஜய் தேவரகொண்டா இந்திய அளவில் பேசப்படும் மிக பெரிய நடிகராக பிரபலமாகி விட்டார். அவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் இந்திய அளவில் அவரை பிரபலமாக்கியது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகை ராஷி கண்ணாவிடம் ஆபாசமாக பேசியது மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது.



இந்நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படமான ஃபைட்டர் என்ற படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் அனன்யா பாண்டேவை கட்டிப்பிடிக்கும் வீடியோ இணையத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மேலும், பொது இடத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இது போன்று நடந்துகொண்டது சர்ச்சைக்குரிய விதமாக பேசப்பட்டு வருகிறது.
Previous Post Next Post