மீரா மிதுன் உடம்பில் ஒட்டு துணிகூட இல்லாமல் போஸ் .! ஒருமையில் திட்டும் நெட்டிசன்கள்.!!.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.



அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.

இந்நிலையில், உடம்பில் துணி இல்லாமல் உடம்பு முழுக்க கருப்பு சாயம் பூசி கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.



இந்த புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
Previous Post Next Post