HomeJaffna யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி! byEditor May 18, 2018 0 Comments முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று போரில் கொல்லப்பபட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வகுப்பறைகளில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்தனர். Tags Jaffna News Srilanka Share